யாத்திராகமம் 24:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதன்பின் மோசே ஜனங்களிடம் போய், யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும் சொன்னார்.+ அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்றார்கள். உபாகமம் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார்.
3 அதன்பின் மோசே ஜனங்களிடம் போய், யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும் சொன்னார்.+ அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்றார்கள்.
3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார்.