யாத்திராகமம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்போது கடவுள் அவரிடம், “நீ செய்த முதல் அற்புதத்தைப் பார்த்தும் அவர்கள் உன்னை நம்பாமல் போனால், அடுத்த அற்புதத்தைப் பார்த்து நிச்சயம் நம்புவார்கள்.+ யாத்திராகமம் 4:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன்.
8 அப்போது கடவுள் அவரிடம், “நீ செய்த முதல் அற்புதத்தைப் பார்த்தும் அவர்கள் உன்னை நம்பாமல் போனால், அடுத்த அற்புதத்தைப் பார்த்து நிச்சயம் நம்புவார்கள்.+
15 நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன்.