உபாகமம் 27:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும், நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்று சொன்னார்.
10 அதனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும், நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்று சொன்னார்.