7 மரணத்தை ஏற்படுத்துகிறதும் கற்களில் எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டதுமான அந்தச் சட்டம்+ மகிமையுள்ளதாக இருந்தது. அந்த மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்ததால்,+ இஸ்ரவேல் மக்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. மறைந்துபோகவிருந்த சட்டமே அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,