-
லேவியராகமம் 21:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் அவர் போகக் கூடாது.+ தன்னுடைய அப்பாவோ அம்மாவோ இறந்திருந்தாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது. 12 வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு அவர் வெளியே போய், தன் கடவுளுடைய கூடாரத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அர்ப்பணிப்பின் அடையாளமாகிய கடவுளுடைய அபிஷேகத் தைலம்+ அவர் தலையில் ஊற்றப்பட்டிருக்கிறது. நான் யெகோவா.
-