14 இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவனுக்குக் கட்டளை கொடுத்தார். “ஆனால், குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி அனுப்பினார்.