-
லேவியராகமம் 14:44, 45பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
44 குருவானவர் அந்த வீட்டுக்குள்ளே போய் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று வீட்டில் பரவியிருந்தால், அது பயங்கரமான தொற்று.+ அந்த வீடு தீட்டானது. 45 அந்த வீட்டை முழுவதுமாக இடித்துப் போட்டு அதன் கற்களையும் பலகைகளையும் காரையையும் நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறியச் சொல்ல வேண்டும்.+
-