-
லேவியராகமம் 14:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஆனால், உயிரோடிருக்கிற பறவையையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் ஒன்றாக எடுத்து ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் அவர் முக்கியெடுக்க வேண்டும். 7 பின்பு, தொழுநோயிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற ஆளின் மேல் அதை ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும். அவன் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும். உயிரோடிருக்கிற பறவையை வெட்டவெளியில் விட்டுவிட வேண்டும்.+
-