4 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொழுநோய்+ இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய்+ இருந்தால் அந்தத் தீட்டு நீங்கும்வரை+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. அதேபோல், பிணத்தைத் தொட்ட ஒருவனைத் தொட்டுத் தீட்டுப்பட்டவனும்,+ விந்து வெளிப்பட்ட ஒருவனும்,+
10 ராத்திரியில் விந்து வெளியேறியதால் உங்களில் ஒருவன் தீட்டுப்பட்டிருந்தால்,+ முகாமுக்கு வெளியே அவன் போக வேண்டும், முகாமுக்குள் திரும்பி வரக் கூடாது. 11 ஆனால், அவன் சாயங்காலத்தில் குளித்துவிட்டு, சூரியன் மறைந்தவுடன் முகாமுக்குள் வரலாம்.+