17 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஒருவன் தெரியாத்தனமாகச் செய்தாலும்கூட, குற்றமுள்ளவனாக இருப்பான். அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+
27 உங்களில் ஒருவன் தெரியாத்தனமாகத் தவறு செய்தால், பாவப் பரிகார பலியாக ஒருவயது பெண் வெள்ளாட்டுக் குட்டியை அவன் கொண்டுவர வேண்டும்.+28 அவனுக்காகக் குருவானவர் யெகோவாவுக்கு முன்னால் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+