-
லேவியராகமம் 17:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால்+ நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன். 11 ஏனென்றால், உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.+ பாவப் பரிகாரம் செய்வதற்காக மட்டும் நீங்கள் பலிபீடத்தில் இரத்தத்தைச் செலுத்தலாம் என்ற கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன்.+ ஏனென்றால், இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்கிறது,+ அதில்தான் உயிர் இருக்கிறது.
-