உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 20:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஒருவன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொண்டால், அது கேவலமான செயல்.+ அவன் தன்னுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும்.

  • உபாகமம் 25:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கூடப்பிறந்த சகோதரர்கள் ஒரே இடத்தில் வாழும்போது அவர்களில் ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி அந்தக் குடும்பத்துக்கு வெளியே கல்யாணம் செய்யக் கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய வேண்டும்.+

  • மாற்கு 6:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இந்த ஏரோது தன்னுடைய சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன் மனைவியாக வைத்திருந்தான்.+ 18 “உங்கள் சகோதரனுடைய மனைவியை நீங்கள் வைத்திருப்பது சரியல்ல”+ என்று யோவான் நிறைய தடவை அவனிடம் சொல்லியிருந்தார்; அதனால் ஏரோதியாளைப் பிரியப்படுத்துவதற்காக, ஏரோது ஆள் அனுப்பி யோவானைப் பிடித்து, சங்கிலியால் கட்டி சிறையில் அடைத்திருந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்