லேவியராகமம் 20:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடைய தாயோடும் உடலுறவுகொண்டால், அது வெட்கங்கெட்ட செயல்.+ அவனும் அவர்களும் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ அப்போதுதான், இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட செயல் உங்கள் மத்தியில் நடக்காது. உபாகமம் 27:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ‘மாமியாருடன் உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
14 ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடைய தாயோடும் உடலுறவுகொண்டால், அது வெட்கங்கெட்ட செயல்.+ அவனும் அவர்களும் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ அப்போதுதான், இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட செயல் உங்கள் மத்தியில் நடக்காது.
23 ‘மாமியாருடன் உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)