உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, “யெகோவாவே, என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து எங்களோடு வாருங்கள், எங்கள் நடுவில் இருங்கள்.+ யெகோவாவே, நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்,+ எங்கள் குற்றத்தையும் பாவத்தையும் மன்னியுங்கள்.+ எங்களை உங்களுடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

  • சங்கீதம் 78:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 இருந்தாலும், அவர் இரக்கம் காட்டினார்.+

      அவர்களுடைய குற்றத்தை மன்னித்து, அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+

      அவர்கள்மேல் தன் கோபத்தையெல்லாம் கொட்டாமல்,

      நிறைய தடவை அதை அடக்கிக்கொண்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்