சங்கீதம் 96:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்.+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+ 1 கொரிந்தியர் 10:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவாவின்* கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; “யெகோவாவின்* மேஜையிலும்”+ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே. 22 ‘நாம் யெகோவாவின்* கோபத்தைக் கிளறலாமா?’+ அவரை எதிர்க்கிற பலம் நமக்கு இருக்கிறதா?
5 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்.+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
21 யெகோவாவின்* கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; “யெகோவாவின்* மேஜையிலும்”+ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே. 22 ‘நாம் யெகோவாவின்* கோபத்தைக் கிளறலாமா?’+ அவரை எதிர்க்கிற பலம் நமக்கு இருக்கிறதா?