2 சாமுவேல் 1:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் தாவீது புலம்பல் பாடலைப் பாடினார்;+ 18 யாசேர் புத்தகத்தில்,+ “வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புலம்பல் பாடலை யூதா மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்:
17 பின்பு சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் தாவீது புலம்பல் பாடலைப் பாடினார்;+ 18 யாசேர் புத்தகத்தில்,+ “வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புலம்பல் பாடலை யூதா மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்: