16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+
14 மற்ற நகரங்களில் இருந்த எல்லா பொருள்களையும் மிருகங்களையும் இஸ்ரவேலர்கள் சூறையாடினார்கள்.+ அங்கிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் வாளால் வெட்டிப்போட்டார்கள்.+ யாரையுமே உயிரோடு விட்டுவைக்கவில்லை.+