உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 32:25-27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அப்போது, காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடம், “எஜமானே, உங்கள் கட்டளைப்படியே உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவிமக்கள் எல்லாரும் எங்கள் வீட்டு விலங்குகளோடு கீலேயாத்தின் நகரங்களில் குடியிருப்பார்கள்.+ 27 ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்