-
2 சாமுவேல் 5:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 எருசலேமில் குடியிருந்த எபூசியர்களுக்கு+ எதிராக ராஜாவும் அவருடைய வீரர்களும் போர் செய்யப் போனார்கள். அப்போது தாவீதிடம் அந்த எதிரிகள், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!+ குருடர்களும் முடவர்களுமே உன்னை விரட்டியடித்துவிடுவார்கள்” என்று கேலி செய்தார்கள். ‘தாவீது இங்கே வரவே முடியாது!’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.
-