1 சாமுவேல் 17:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, பெலிஸ்தியர்களுடைய முகாமிலிருந்து ஒரு மாவீரன் வந்தான். அவனுடைய பெயர் கோலியாத்.+ அவன் காத்+ நகரத்தைச் சேர்ந்தவன். அவனுடைய உயரம் சுமார் ஒன்பது அடி, ஆறு அங்குலம்.* 1 சாமுவேல் 17:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கால்களில் அவன் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பினால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை+ முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான்.
4 பின்பு, பெலிஸ்தியர்களுடைய முகாமிலிருந்து ஒரு மாவீரன் வந்தான். அவனுடைய பெயர் கோலியாத்.+ அவன் காத்+ நகரத்தைச் சேர்ந்தவன். அவனுடைய உயரம் சுமார் ஒன்பது அடி, ஆறு அங்குலம்.*
6 கால்களில் அவன் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பினால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை+ முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான்.