1 சாமுவேல் 31:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள். பின்பு, அவருடைய மகன்களான+ யோனத்தானையும்+ அபினதாபையும் மல்கிசூவாவையும் கொன்றுபோட்டார்கள். 2 சாமுவேல் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,
2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள். பின்பு, அவருடைய மகன்களான+ யோனத்தானையும்+ அபினதாபையும் மல்கிசூவாவையும் கொன்றுபோட்டார்கள்.
8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,