52 சவுலின் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் பெலிஸ்தியர்களும் பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.+ தைரியமும் துணிச்சலும் உள்ள யாரைப் பார்த்தாலும், சவுல் உடனடியாக அவனைத் தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வார்.+
29பெலிஸ்தியர்கள்+ தங்களுடைய எல்லா படைகளையும் ஆப்பெக்கில் ஒன்றுதிரட்டினார்கள். இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலில்+ உள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.