யாத்திராகமம் 14:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+ 2 நாளாகமம் 13:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யூதா வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் படைகள் சூழ்ந்திருப்பதைக் கண்டார்கள். அதனால், அவர்கள் உதவிக்காக யெகோவாவிடம் கூக்குரலிட்டார்கள்;+ அப்போது, குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள்.
10 பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+
14 யூதா வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் படைகள் சூழ்ந்திருப்பதைக் கண்டார்கள். அதனால், அவர்கள் உதவிக்காக யெகோவாவிடம் கூக்குரலிட்டார்கள்;+ அப்போது, குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள்.