-
நியாயாதிபதிகள் 11:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 நாங்கள் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை, நீங்கள்தான் எங்களை அநியாயமாகத் தாக்க வருகிறீர்கள். நியாயாதிபதியாகிய யெகோவாவே+ இன்று இஸ்ரவேலர்களுக்கும் அம்மோனியர்களுக்கும் இடையில் நியாயாதிபதியாக இருந்து, தீர்ப்பு கொடுக்கட்டும்’” என்று சொன்னார்.
28 ஆனால், யெப்தா சொல்லி அனுப்பிய செய்தியை அம்மோனியர்களுடைய ராஜா காதில் போட்டுக்கொள்ளவில்லை.
-