1 நாளாகமம் 24:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாவீது பிரித்துக் கொடுத்தார். எலெயாசாரின் வம்சத்தில் வந்த சாதோக்கும்+ இத்தாமாரின் வம்சத்தில் வந்த அகிமெலேக்கும் அவருக்கு உதவி செய்தார்கள். 1 நாளாகமம் 24:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மூன்றாவது ஆரீம், நான்காவது செயோரீம், எஸ்றா 10:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஆரீமின் வம்சத்தார்:+ மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா; எஸ்றா 10:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+
3 குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாவீது பிரித்துக் கொடுத்தார். எலெயாசாரின் வம்சத்தில் வந்த சாதோக்கும்+ இத்தாமாரின் வம்சத்தில் வந்த அகிமெலேக்கும் அவருக்கு உதவி செய்தார்கள்.
44 இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+