உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 5:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துக்கொண்டு போய் பாபிலோனின் கோயிலில் வைத்த தங்கப் பாத்திரங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும்+ ஆளுநராக+ தான் நியமித்திருந்த சேஸ்பாத்சாரிடம்* ஒப்படைத்தார்.+

  • எஸ்றா 5:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதன்படியே, சேஸ்பாத்சார் எருசலேமுக்கு வந்து கடவுளுடைய ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்.+ அன்று ஆரம்பித்த கட்டுமான வேலை இன்றுவரை நடக்கிறது, இன்னும் முடிவடையவில்லை’+ என்று சொன்னார்கள்.

  • ஆகாய் 1:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், முதலாம் நாள் ஆகாய்* தீர்க்கதரிசிக்கு+ யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். அதை சலாத்தியேலின் மகனாகிய யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும்,+ யோசதாக்கின் மகனாகிய தலைமைக் குரு யோசுவாவுக்கும் சொல்லச் சொன்னார். அந்தச் செய்தி இதுதான்:

  • ஆகாய் 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சலாத்தியேலின் மகனும் யூதாவின் ஆளுநருமான செருபாபேலின்+ மனதையும், யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவின்+ மனதையும், ஜனங்கள் எல்லாருடைய மனதையும் யெகோவா தூண்டினார்.+ உடனே அவர்கள், தங்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.+

  • ஆகாய் 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 “‘சலாத்தியேலின் மகனும் என்னுடைய ஊழியனுமான செருபாபேலே,+ அந்த நாளில் என்னுடைய வேலைக்காக உன்னைப் பயன்படுத்துவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ‘உன்னை முத்திரை மோதிரம் போலாக்குவேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘ஏனென்றால், உன்னைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்