உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 27:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 இஸ்ரவேலர்களுக்கு மோசே மூலம் சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் இவைதான்.+

  • எண்ணாகமம் 36:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில், மோசே மூலம் யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த கட்டளைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+

  • உபாகமம் 12:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு அவர், “உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீங்கள் வாழும் காலமெல்லாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.

  • நெகேமியா 9:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும் குருமார்களும் முன்னோர்களும் உங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, உங்களுடைய கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* காதுகொடுத்துக் கேட்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்