-
யாத்திராகமம் 2:23-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பல வருஷங்களுக்குப் பின்பு எகிப்தின் ராஜா இறந்துபோனான்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவே இருந்ததால் வேதனையில் குமுறினார்கள், அழுது புலம்பினார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கேட்டு உண்மைக் கடவுளிடம் தொடர்ந்து கெஞ்சிக் கதறினார்கள்.+ 24 கடவுள் அவர்களுடைய குமுறலைக் கேட்டார்.+ ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.+ 25 கடவுள் இஸ்ரவேலர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பினார்; அவர்களுடைய கஷ்டத்தைக் கவனித்தார்.
-