-
நெகேமியா 13:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 லேவியர்களுக்குச் சேர வேண்டிய பங்குகள்+ கொடுக்கப்படாததால்,+ அவர்களும் பாடகர்களும் ஆலய வேலைகளை விட்டுவிட்டு அவரவர் வயல் நிலங்களுக்குப்+ போய்விட்டதையும் தெரிந்துகொண்டேன். 11 அதனால் நான், “உண்மைக் கடவுளுடைய ஆலயத்தை ஏன் இப்படி அலட்சியமாக விட்டிருக்கிறீர்கள்?”+ என்று துணை அதிகாரிகளைக் கடுமையாகத் திட்டினேன்.+ பின்பு, ஆலய வேலைகளை விட்டுவிட்டுப் போனவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து திரும்பவும் அவரவர் பொறுப்பில் வைத்தேன்.
-