-
1 நாளாகமம் 9:10-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 குருமார்கள்: யெதாயா, யோயாரீப், யாகீன்,+ 11 அசரியா; இந்த அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூப்பின் மகன், இந்த அகிதூப் உண்மைக் கடவுளுடைய ஆலய அதிகாரிகளில் ஒருவர். 12 அதாயா என்பவர் எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கீயாவின் மகன். மாசாய் என்பவர் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன். 13 அதோடு, இந்தக் குருமார்களுடைய சகோதரர்களும் வந்தார்கள்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாக இருந்தார்கள்; இந்த 1,760 பேரும் உண்மைக் கடவுளுடைய ஆலயத்தில் வேலை செய்தார்கள். இவர்கள் பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தார்கள்.
-