-
1 நாளாகமம் 23:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்யும் ஆரோனின் வம்சத்தாருக்கு உதவி செய்ய வேண்டியது இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+ பிரகாரங்களையும்+ சாப்பாட்டு அறைகளையும் கவனித்துக்கொள்வதற்கும், எல்லா புனிதப் பொருள்களையும் சுத்தப்படுத்துவதற்கும் ஆரோனின் வம்சத்தாருக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும். அதோடு, உண்மைக் கடவுளின் ஆலயத்தில் செய்யப்படும் எல்லா வேலைகளிலும் அவர்களுக்குக் கூடமாட உதவி செய்ய வேண்டும்.
-