31 விற்பனை செய்வதற்காக அவர்கள் தங்களுடைய சரக்குகளையும் தானியங்களையும் ஓய்வுநாளிலோ+ வேறெந்தப் பரிசுத்த நாளிலோ+ கொண்டுவந்தால் நாங்கள் அவற்றை வாங்க மாட்டோம். ஏழாம் வருஷத்தில் விவசாயம் செய்ய மாட்டோம்,+ நாங்கள் கொடுத்த கடன்களையெல்லாம் ரத்து செய்துவிடுவோம்.+