எஸ்தர் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அந்த நாளில் எதிரிகளைப் பழிதீர்க்க+ அவர்கள் தயாராயிருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணையை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக எல்லாருக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது. சங்கீதம் 149:6, 7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கடவுளை அவர்கள் வாயாரப் புகழ்ந்து பாடட்டும்.இரண்டு பக்கமும் கூர்மையான வாளைக் கையில் எடுக்கட்டும். 7 ஏனென்றால், அவர்கள் மற்ற தேசங்களைப் பழிவாங்க வேண்டும்.மற்ற ஜனங்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
13 அந்த நாளில் எதிரிகளைப் பழிதீர்க்க+ அவர்கள் தயாராயிருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணையை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக எல்லாருக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது.
6 கடவுளை அவர்கள் வாயாரப் புகழ்ந்து பாடட்டும்.இரண்டு பக்கமும் கூர்மையான வாளைக் கையில் எடுக்கட்டும். 7 ஏனென்றால், அவர்கள் மற்ற தேசங்களைப் பழிவாங்க வேண்டும்.மற்ற ஜனங்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.