-
எஸ்தர் 1:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அரண்மனை அதிகாரிகள் வஸ்தி ராணியிடம் போய் ராஜாவின் கட்டளையைச் சொன்னபோது, தன்னால் வர முடியாது என்று அவள் பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். அதைக் கேள்விப்பட்டதும் ராஜாவுக்குக் கோபமும் ஆத்திரமும் பற்றிக்கொண்டு வந்தது.
-