உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+

      என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+

  • ஏசாயா 38:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, குணமான பின்பு எழுதிய வார்த்தைகள் இவைதான்:

      10 “நான் வாழ வேண்டிய காலத்திலேயே

      கல்லறையின் வாசலுக்குப் போக வேண்டிய நிலைமை வந்ததே.

      என் வாழ்நாள் இப்படிக் குறுகிப் போனதே” என்று சொன்னேன்.

  • வெளிப்படுத்துதல் 1:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப் போலாகி அவருடைய பாதத்தில் விழுந்தேன்.

      அவர் தன்னுடைய வலது கையை என்மேல் வைத்து, “பயப்படாதே. முதலானவரும்+ கடைசியானவரும்+ உயிருள்ளவரும்+ நான்தான். 18 மரணமடைந்தேன்,+ ஆனால் இதோ! என்றென்றும் உயிரோடு இருக்கிறேன்,+ மரணத்தின் சாவியும் கல்லறையின்* சாவியும் என்னிடம் இருக்கின்றன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்