சங்கீதம் 5:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உங்களிடம் தஞ்சம் அடைகிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள். அவர்களுக்குக் கெடுதல் செய்ய யாரையும் விட மாட்டீர்கள்.உங்கள் பெயரை நேசிக்கிறவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள். சங்கீதம் 57:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ சங்கீதம் 61:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்.+உங்களுடைய சிறகுகளின் மறைவில் தஞ்சம் அடைவேன்.+ (சேலா)
11 உங்களிடம் தஞ்சம் அடைகிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள். அவர்களுக்குக் கெடுதல் செய்ய யாரையும் விட மாட்டீர்கள்.உங்கள் பெயரை நேசிக்கிறவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள்.
57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+
4 நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்.+உங்களுடைய சிறகுகளின் மறைவில் தஞ்சம் அடைவேன்.+ (சேலா)