உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+

      உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.

      யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+

      அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும்.

  • சங்கீதம் 76:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 தலைவர்களுடைய கர்வத்தை அவர் அடக்குவார்.

      பூமியிலுள்ள ராஜாக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவார்.

  • ஏசாயா 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,

      பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+

      உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,

      ஜனங்கள் கற்பாறைக் குகைகளிலும், குழிகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.+

  • எரேமியா 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள்.

      அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+

      அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+

      அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்