யாத்திராகமம் 19:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அதற்கு மோசே யெகோவாவிடம், “சீனாய் மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து அதைப் புனிதமாக்கும்படி+ நீங்கள் ஏற்கெனவே எங்களை எச்சரித்ததால் ஜனங்கள் யாரும் அதன் பக்கத்தில் வர மாட்டார்கள்” என்றார். உபாகமம் 33:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது அவர், “சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார். லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+
23 அதற்கு மோசே யெகோவாவிடம், “சீனாய் மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து அதைப் புனிதமாக்கும்படி+ நீங்கள் ஏற்கெனவே எங்களை எச்சரித்ததால் ஜனங்கள் யாரும் அதன் பக்கத்தில் வர மாட்டார்கள்” என்றார்.
2 அப்போது அவர், “சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார். லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+