சங்கீதம் 16:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+ அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+ சங்கீதம் 63:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வலது கை என்னைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறது.+ ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+ அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+
8 உங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வலது கை என்னைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறது.+
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.