உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எகிப்திலிருந்து தங்களைக் கூட்டிக்கொண்டு வந்த தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.+ அவற்றை வணங்கி, யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.+

  • 1 சாமுவேல் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அப்போது சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் முழு இதயத்தோடு யெகோவாவிடம் திரும்பிவர விரும்பினால்,+ மற்ற தெய்வங்களையும் அஸ்தரோத் சிலைகளையும் தூக்கி வீசுங்கள்.+ உங்கள் இதயத்தில் யெகோவாவுக்கு மட்டுமே இடம்கொடுங்கள், அவரை மட்டுமே வணங்குங்கள்.+ அப்போது, பெலிஸ்தியர்களின் கையிலிருந்து அவர் உங்களைக் காப்பாற்றுவார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்