யாத்திராகமம் 14:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+ யாத்திராகமம் 14:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+ சங்கீதம் 91:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.+ இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.+ அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன்.
10 பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+
13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+
15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.+ இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.+ அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன்.