யாத்திராகமம் 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மூன்றாம் நாள் காலையில் இடி இடித்தது, மின்னல் வெட்டியது. மலைமேல் கார்மேகம் சூழ்ந்தது,+ ஊதுகொம்பின் சத்தம் பலமாக முழங்கியது. முகாமில் இருந்த எல்லாரும் நடுநடுங்கினார்கள்.+ யாத்திராகமம் 19:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஊதுகொம்பின் சத்தம் பலமாகிக்கொண்டே போனது. அப்போது மோசே பேசினார், உண்மைக் கடவுள் அவருக்குப் பதில் சொன்னார்.*
16 மூன்றாம் நாள் காலையில் இடி இடித்தது, மின்னல் வெட்டியது. மலைமேல் கார்மேகம் சூழ்ந்தது,+ ஊதுகொம்பின் சத்தம் பலமாக முழங்கியது. முகாமில் இருந்த எல்லாரும் நடுநடுங்கினார்கள்.+
19 ஊதுகொம்பின் சத்தம் பலமாகிக்கொண்டே போனது. அப்போது மோசே பேசினார், உண்மைக் கடவுள் அவருக்குப் பதில் சொன்னார்.*