-
ஏசாயா 60:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பூமி இருண்டுபோகும்.
தேசங்கள் கும்மிருட்டில் மூழ்கிவிடும்.
ஆனால், உன்மேல் யெகோவா பிரகாசிப்பார்.
அவருடைய மகிமை உன்மேல் மின்னும்.
-