-
சங்கீதம் 64:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பொல்லாதவர்களின் ரகசியத் திட்டங்களிலிருந்தும்,+
அக்கிரமக்காரர்களின் கும்பலிலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.
3 அவர்கள் தங்களுடைய நாவை வாள்போல் கூர்மையாக்குகிறார்கள்.
கொடூரமான வார்த்தைகளை அம்புகள்போல் குறிபார்த்து எறிகிறார்கள்.
-