சங்கீதம் 68:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள். சங்கீதம் 113:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 113 “யா”வைப் புகழுங்கள்!* யெகோவாவின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள்.யெகோவாவின் பெயரைப் புகழுங்கள். வெளிப்படுத்துதல் 19:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம்.
4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.
19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம்.