சங்கீதம் 9:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவே, உங்களை முழு இதயத்தோடு புகழ்வேன்.உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி அறிவிப்பேன்.+