சங்கீதம் 1:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+ 3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+ நீதிமொழிகள் 3:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி. 2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+ ஏசாயா 32:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்.+உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.+ ஏசாயா 48:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+
2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+ 3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+
3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி. 2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+
17 உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்.+உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.+
18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+