சங்கீதம் 91:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உனக்கு எந்த விபரீதமும் நடக்காது.+உன் கூடாரத்தை எந்த ஆபத்தும் நெருங்காது. நீதிமொழிகள் 12:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நீதிமானுக்கு எந்தக் கெடுதலும் வராது.+ஆனால், பொல்லாதவனின் வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்திருக்கும்.+