1 ராஜாக்கள் 15:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இருந்தாலும் தாவீதுக்காக,+ அவருடைய கடவுளாகிய யெகோவா அபியாமுக்கு ஒரு விளக்கை* கொடுத்தார்,+ அபியாமின் மகனை எருசலேமில் ராஜாவாக ஏற்படுத்தினார். எருசலேம் தொடர்ந்து நிலைத்திருக்க அனுமதித்தார். 2 ராஜாக்கள் 19:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 “என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.”’”
4 இருந்தாலும் தாவீதுக்காக,+ அவருடைய கடவுளாகிய யெகோவா அபியாமுக்கு ஒரு விளக்கை* கொடுத்தார்,+ அபியாமின் மகனை எருசலேமில் ராஜாவாக ஏற்படுத்தினார். எருசலேம் தொடர்ந்து நிலைத்திருக்க அனுமதித்தார்.
34 “என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.”’”