-
எசேக்கியேல் 34:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 எல்லா தேசங்களின் நடுவிலிருந்தும் ஜனங்களின் நடுவிலிருந்தும் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் தேசமான இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து மலைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் ஜனங்கள் குடியிருக்கிற பகுதிகளிலும் மேய்ப்பேன்.+ 14 பச்சைப்பசேல் என்றிருக்கும் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரவேலின் உயரமான மலைகளில் அவை மேயும்.+ நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும்.+ இஸ்ரவேலின் மலைகளில் இருக்கிற அருமையான புல்வெளிகளில் அவை மேயும்.”
-